தமிழ்நாடு

கோயம்பேட்டில் 3-வது மாடியில் இருந்து குதித்த கல்லூரி மாணவி

கோயம்பேட்டில் 3-வது மாடியில் இருந்து குதித்த கல்லூரி மாணவி

thanthitv

சென்னை கோயம்பேட்டில், கல்லூரி தேர்வுக் கட்டணம் தாமதமாக செலுத்தப்பட்டதால் மனமுடைந்த பி.டெக். இரண்டாம் ஆண்டு மாணவி, வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது.

காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

#chennai #koyembedu #suicide #thanthitv

BREAKING || "மிக கனமழை கூடவே காற்றும் வீசும்..." - வந்தது முக்கிய அலர்ட்

CM Vijay Roadshow | "அரசு நிகழ்ச்சிக்கு ரோடு ஷோ இருக்கணுமா?" - ஆங்கர் கேள்விக்கு எதிர்பாரா பதில்

CM Vijay Roadshow in Rain | கொட்டும் மழையில் குடையோடு CM விஜய் ரோடு ஷோ - குறையாத கூட்டம்..

CM Vijay | Kovai | "எந்த CMனாலும் இத செய்ய முடியாது.." - உடைத்து சொன்ன பத்திரிகையாளர்

CM Vijay | Kovai | ரத்தானது CM விஜய்யின் கேரள பயணம் - அடுத்த பிளான் இதுதான்..!