தமிழ்நாடு

"50% மாணவர்களுடன் வகுப்புகள் நடைபெறும்" - ராமன், சென்னை மாநிலக் கல்லூரி முதல்வர்

கல்லூரி வகுப்புகள் அரசின் வழிகாட்டு நெறிமுறைப்படி நடைபெறும் என சென்னை மாநிலக் கல்லூரி முதல்வர் ராமன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கல்லூரி வகுப்புகள் அரசின் வழிகாட்டு நெறிமுறைப்படி நடைபெறும் என சென்னை மாநிலக் கல்லூரி முதல்வர் ராமன் தெரிவித்துள்ளார். 50 சதவிகித மாணவர்களுடன் சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும் என்றும், வழிகாட்டு முறைகள் பின்பற்றப்படும் என்றும் அவர் கூறினார்.

Chidambaram | "சிதம்பரம் கோயில் நிர்வாகத்தை கண்காணிக்க குழு" - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

TNPCB | "விதிகளை மீறினால்.." - எச்சரிக்கை மணி அடித்த TNPCB

BREAKING || நவ.1 முதல் வரப்போகும் மாற்றம் - சென்னை லோக்கல் ரயிலில் செல்வோர் கவனத்திற்கு

Tasmac | liquor Rate | பாட்டிலுக்கு MRP-ல் ரூ.10 சேர்ப்பு - அமைச்சர் விக்னேஷ் விளக்கம்

Relationship | "உடல்சார்ந்த உறவு கசந்த பிறகு அது வல்லறவு ஆகாது" - சுப்ரீம்கோர்ட் அதிரடி