தமிழ்நாடு

நீதிமன்றத்தில் ஆஜராகாத நிர்மலா தேவி - 2 வது முறையாக பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிபதி

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கூறப்படும் வழக்கில் பேராசிரியர் நிர்மலாதேவி இன்றும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை

தந்தி டிவி

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கூறப்படும் வழக்கில் பேராசிரியர் நிர்மலாதேவி இன்றும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை இதனைத் தொடர்ந்து 2 வது முறையாக பிடிவாரண்ட் பிறப்பித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற நீதிபதி பரிமளா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார் .. ஏற்கனவே நவம்பர் 18ஆம் தேதி நிர்மலா தேவிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்