தமிழ்நாடு

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் 'கல்லூரி நாள்' விழா

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில், கல்லூரி நாள் விழா நடைபெற்றது.

தந்தி டிவி

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில், கல்லூரி நாள் விழா நடைபெற்றது. கல்லூரி செயலாளர் சுப்பிரமணியம் வரவேற்புரையாற்ற, கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி ஆண்டு அறிக்கை வாசித்தார். கல்லூரி செயலாளர் சுப்பிரமணியம் கல்லூரி ஆண்டு மலரை வெளியிட, சிறப்பு விருந்தினர் மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர் மூக்கையா பெற்றுக்கொண்டார். கல்வி மற்றும் பல்வேறு போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு அவர் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி வாழ்த்தி பேசினார். விழாவின் நிறைவாக, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்