தமிழ்நாடு

வெள்ளக்குட்டை குறும்பதெருவில் எருதுவிடும் திருவிழா: பாதுகாப்பு ஏற்பாடு - சார் ஆட்சியர் நேரில் ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை மற்றும் குறும்பதெரு ஆகிய இரண்டு ஊர்களில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் எருது விடும் திருவிழா இன்று நடைபெறுகிறது.

தந்தி டிவி
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை மற்றும் குறும்பதெரு ஆகிய இரண்டு ஊர்களில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் எருது விடும் திருவிழா இன்று நடைபெறுகிறது. இந்த நிலையில் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சார் ஆட்சியர் வந்தனா கார்க், வட்டாட்சியர் சிவப்பிரகாசம் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். இதனிடையே எருது விடும் திருவிழாவில், திருப்பத்தூர், வேலூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 400-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு