தமிழ்நாடு

"குழந்தைகளை படிக்க வைக்க உறுதி கொள்ள வேண்டும்"- நரிக்குறவர் சமுதாயத்தினருக்கு ஆட்சியர் வேண்டுகோள்

நரிக்குறவர் சமுதாய மக்கள் தங்களது குழந்தைகளை கட்டாயம் படிக்கவைக்க உறுதிகொள்ள வேண்டுமென மதுரை ஆட்சியர் வினய் வேண்டுகோள் விடுத்தார்.

தந்தி டிவி
நரிக்குறவர் சமுதாய மக்கள், தங்களது குழந்தைகளை கட்டாயம் படிக்கவைக்க உறுதிகொள்ள வேண்டுமென மதுரை ஆட்சியர் வினய் வேண்டுகோள் விடுத்தார். உசிலம்பட்டி சமத்துவபுரத்தில், நரிக்குறவர் சமுதாயத்தினரால் அமைக்கப்பட்ட கைவினை பொருட்கள் கண்காட்சியை பார்வையிட்ட பின், இதனை அவர் தெரிவித்தார். மேலும், ஆவின் பூத்கள் போன்று, ஆங்காங்கே கடைகள் அமைத்து, இந்த கைவினை பொருட்களை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு வருவதாகவும், அவர் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்