தமிழ்நாடு

"பெண் குழந்தைகளுக்கு கல்வியறிவு வழங்க வேண்டும்" - தாய்மார்களுக்கு ஆட்சியர் கந்தசாமி வேண்டுகோள்

பெண் குழந்தைகளை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு கல்வியறிவு அளிக்க வேண்டும் என திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பெண் குழந்தைகளை ஊக்கப்படுத்தி, அவர்களுக்கு கல்வியறிவு அளிக்க வேண்டும் என திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.குடியரசு தினத்தையொட்டி, காப்பலூரில் நடந்த கிராமசபா கூட்டத்தில், கலந்து கொண்டு, பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார். நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியர், கடும் முயற்சியால், அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னோறி வருவதாக தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்