தமிழ்நாடு

இதுவரை தமிழர்கள் பெயரில் வெளியான நாணயங்கள்.. உங்களுக்கு தெரியுமா?

தந்தி டிவி

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதுவரை தமிழர்கள் பெயரில் வெளியான நாணயங்கள் குறித்துப் பார்க்கலாம்...

முதன்முதலில் 1995ல் வள்ளுவருக்கு 5 ரூபாய், 2 ரூபாய், 1 ரூபாய் நாணயங்களும்,

2004ல் முன்னாள் முதல்வர் காமராஜருக்கும், 2009ல் முன்னாள் முதல்வர் அண்ணாவுக்கும், 2010ல் சி.சுப்பிரமணியத்துக்கும் 100 ரூபாய், 5 ரூபாய் நாணயங்கள் வெளியிடப்பட்டன.

அதே ஆண்டு தஞ்சை பெரிய கோவிலின் சிறப்பை வெளிப்படுத்தும் விதமாக முதன்முதலாக 1000 ரூபாய் மற்றும் 5 ரூபாய் நாணயங்கள் வெளியிடப்பட்டன.

2017ல் எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு 10 ரூபாய் 100 ரூபாய் நாணயங்களும், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு 5 ரூபாய், 100 ரூபாய் நாணயங்களும் வெளியாகின...

தற்போது முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு 100 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்