தமிழ்நாடு

மருதாசல முருகன் கோவிலில் பூப்பறிக்கும் விழா: 16 வகை திரவியங்கள் கொண்டு அபிஷேகம்

கோவை ரத்தினகிரி மலையில் உள்ள மருதாசல முருகன் கோவிலில் பூப்பறிக்கும் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது

தந்தி டிவி
கோவை ரத்தினகிரி மலையில் உள்ள மருதாசல முருகன் கோவிலில் பூப்பறிக்கும் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. பூப்பறிக்கும் விழாவை ஒட்டி, முருகப் பெருமானுக்கு, 16 வகை திரவியங்களை கொண்டு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. சோமஸ்கந்தர் அலங்காரத்தில் காட்சியளித்த முருகப் பெருமானை, சரவணம்பட்டி, விளாங்குறிச்சி, காளப்பட்டி, குரும்பாளையம், வழியாம்பாளையம், கொண்டையாம்பாளையம் உள்ளிட்ட 21 கிராமங்களை சேர்ந்த பக்தர்கள், சாமி தரிசனம் செய்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்