தமிழ்நாடு

பேரிடர் மேலாண்மை பயிற்சி குறித்து விழிப்புணர்வு தேவை - அமைச்சர் கே.பி. அன்பழகன்

பேரிடர் மேலாண்மை பயிற்சி குறித்து, மாணவ - மாணவிகள் தெரிந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் கே.பி. அன்பழகன் கேட்டுக்கொண்டுள்ளார்.

தந்தி டிவி
கோவை தனியார் கல்லூரி மாணவி லோகேஸ்வரி உயிரிழந்த சம்பவத்திற்கு அதிர்ச்சி தெரிவித்துள்ள உயர் கல்வி அமைச்சர் கே.பி. அன்பழகன், பேரிடர் மேலாண்மை பயிற்சி குறித்து, மாணவ - மாணவிகள் தெரிந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுதொடர்பாக, கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்