தமிழ்நாடு

கிணற்றில் உருவான சிவலிங்கம்! கண்முன் நிகழ்ந்த அதிசய காட்சி

தந்தி டிவி

கோவையை சேர்ந்த சிவ பக்தர் ஒருவர், தண்ணீரில் மிதந்தபடி சிவலிங்கத்தை வடிவமைத்துள்ளார். கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த நகைத் தொழிலாளியான ராஜா என்பவர், மகா சிவராத்திரியை முன்னிட்டு, கிணற்றில் தண்ணீர்மேல் மிதந்தபடி சிவலிங்கத்தை வடிவமைத்துள்ளார். இரு கண்களையும் மூடிக்கொண்டு தியானநிலையில் சிவ மந்திரத்தை உச்சரித்தபடியே லிங்கத்தை வடிவமைத்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்