தமிழ்நாடு

கோவையில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி : மாணவர்கள் கண்டு களிப்பு

கோவையில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட பாரம்பரிய வரலாறு குறித்த பொருட்களை மாணவர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

தந்தி டிவி

கோவையில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட பாரம்பரிய வரலாறு குறித்த பொருட்களை மாணவர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். காளப்பட்டியில் நடைபெற்ற இந்த கண்காட்சியை முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் உதவியாளர் விஞ்ஞானி பொன்ராஜ் துவக்கி வைத்தார். முன்னதாக, பாரம்பரிய நடனங்கள் அரங்கேற்றப்பட்டன.

BREAKING || சென்னையின் முக்கிய சாலையில் பிரமாண்ட பள்ளம்... ஒரு லாரியே உள்ள போயிடும் போல

BREAKING || சொத்து குவிப்பு வழக்கால் திமுக எம்பிக்கு வந்த சிக்கல் - ஐகோர்ட் போட்ட உத்தரவு

BREAKING || சென்னையில் பெற்றோர் கண்முன்னே மகனை துடிதுடிக்க கொ*ற பயங்கரம் - ரவுடியை தூக்கிய போலீஸ்

TVK | CM Vijay | Fix செய்த CM விஜய்.. கூட்டணிகளுக்கு பறந்த மெசேஜ்.. பரபரக்கும் அரசியல் களம்

Dharapuram | CM Vijay | CM விஜய் நாளை தாராபுரத்தில் பிரசாரம் - போக்குவரத்து மாற்றம்