தமிழ்நாடு

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு : புதிய கண்டுபிடிப்புகளுடன் மாணவ-மாணவிகள் பங்கேற்பு

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து மாணவர்களிடையே , விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோவையில் போட்டி நடத்தப்பட்டது.

தந்தி டிவி
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து மாணவர்களிடையே , விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோவையில் போட்டி நடத்தப்பட்டது. இளம் சுற்று சூழல் விஞ்ஞானி எனும் தலைப்பில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் இரு பிரிவுகளாக கலந்து கொண்டு , தங்கள் புதிய கண்டுபிடிப்பு சாதனங்கள் குறித்து விளக்கி கூறினர். சிறந்த மாதிரிகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படும் என்று தொழிற்சாலை கழிவுகள் மேலாண்மை சங்கம் அறிவித்துள்ளது.

BREAKING || சென்னையின் முக்கிய சாலையில் பிரமாண்ட பள்ளம்... ஒரு லாரியே உள்ள போயிடும் போல

BREAKING || சொத்து குவிப்பு வழக்கால் திமுக எம்பிக்கு வந்த சிக்கல் - ஐகோர்ட் போட்ட உத்தரவு

BREAKING || சென்னையில் பெற்றோர் கண்முன்னே மகனை துடிதுடிக்க கொ*ற பயங்கரம் - ரவுடியை தூக்கிய போலீஸ்

TVK | CM Vijay | Fix செய்த CM விஜய்.. கூட்டணிகளுக்கு பறந்த மெசேஜ்.. பரபரக்கும் அரசியல் களம்

Dharapuram | CM Vijay | CM விஜய் நாளை தாராபுரத்தில் பிரசாரம் - போக்குவரத்து மாற்றம்