தமிழ்நாடு

கல்லூரி விடுதியில் மாணவி எடுத்த விபரீத முடிவு - அதிர்ந்த போன கல்லூரி நிர்வாகம்

தந்தி டிவி

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் செவிலியர் கல்லூரியில், கன்னியாகுமரியை சேர்ந்த பபிஷா என்ற மாணவி முதலாம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார். இந்த நிலையில், கல்லூரி விடுதியின் கட்டிடத்தின் 4வது மாடியில் இருந்து கீழே குதித்து பபிஷா தற்கொலைக்கு முயன்றார். படுகாயமடைந்த மாணவி தனியார் மருத்துவமனையில் அனுமக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்