தமிழ்நாடு

கோவையில் ஹோட்டலில் நடந்த அசம்பாவிதம்

தந்தி டிவி

கோவையில் இரவு நேரத்தில் உணவகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் சிகரெட் வாங்கியதற்கான பணம் கொடுக்காததால் பெட்டிக்கடையில் சிலர் தகராறில் ஈடுபட்டனர். பின்பு ஆத்திரத்தில் அவர்கள் பெட்டிக்கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய நிலையில், தவறுதலாக அருகே இருந்த ஹோட்டல் மீது விழுந்துள்ளது. தகவலறிந்து விரைந்த போலீசார் வரதராஜன் என்பவரை மடக்கி பிடித்தனர். தொடர்ந்து வரதராஜனின் நண்பர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு