தமிழ்நாடு

5 மாணவர்கள் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் - அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரிக்கை

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உக்கான்நகர் பகுதியில், மின்வசதி. சாலைவசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரி பொதுமக்கள் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்தனர்.

தந்தி டிவி

* கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உக்கான்நகர் பகுதியில், மின்வசதி. சாலைவசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரி பொதுமக்கள் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்தனர்.

* இது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் உக்கான் நகரை சேர்ந்த 5 மாணவர்கள் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

* அதிகாரிகள் மற்றும் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து பின் மாணவர்கள் கீழே இறங்கி வந்தனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்