தமிழ்நாடு

கோவையில் 2ஆம் கட்ட தேர்தல் ஏற்பாடுகள் தயார்

கோவை மாவட்டம் அன்னூர், காரமடை, ரியநாயக்கன்பாளையம், சர்க்கார் சாமக்குளம், சுல்தான்பேட்டை, தொண்டாமுத்தூர், சூலூர் ஆகிய 7 ஒன்றியங்களுக்கு நாளை இரண்டாம் கட்ட வாக்கு பதிவு நடை பெற உள்ளது.

தந்தி டிவி

கோவை மாவட்டம் அன்னூர், காரமடை, ரியநாயக்கன்பாளையம், சர்க்கார் சாமக்குளம், சுல்தான்பேட்டை, தொண்டாமுத்தூர், சூலூர் ஆகிய 7 ஒன்றியங்களுக்கு நாளை இரண்டாம் கட்ட வாக்கு பதிவு நடை பெற உள்ளது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. வாக்கு பதிவுக்காக 520 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு பெட்டிகள், வாக்கு சீட்டுகள், மை பெட்டிகள் உள்பட வாக்குப் பதிவுக்கு தேவையான 72 பொருட்கள் கோவை அவினாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி மைதானத்தில் இருந்து 71 லாரிகள் மூலம் வாக்கு சாவடிகளுக்கு கொண்டு செல்லப்பட்டன. தேர்தலில், 3 ஆயிரத்து 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்