தமிழ்நாடு

தலை, கால் துண்டித்த நிலையில் சிறுத்தை சடலம் - வேட்டையாடியது யார் என வனத்துறையினர் விசாரணை

சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வு செய்து அதே இடத்தில எரித்தனர்.

தந்தி டிவி
கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகத்தில், தலை, கால் துண்டித்த நிலையில் சிறுத்தை சடலமாக கிடந்த சம்பவம் வனத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆழியாறு அருகே, 3 வயது சிறுத்தையின் சடலம் கிடப்பதாக வந்த தகவலையடுத்து, வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்றனர்.பின்னர் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வு செய்து அதே இடத்தில எரித்தனர். சிறுத்தையை வேட்டையாடியவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்