கோவையில் பொதுமக்களுக்கு உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி கபசுர குடிநீரை வழங்கினார். காந்தி பார்க் மற்றும் லாரி ரோடு ஆகிய பகுதிகளில் நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கியதோடு, கபசுர குடிநீரையும் அமைச்சர் வழங்கினார். மேலும் மக்கள் ஊரடங்கு உத்தரவை பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.