தமிழ்நாடு

அடகு நிறுவனத்தில் ரூ. 46லட்சம் மோசடி - மேலாளர், நகை மதிப்பீட்டாளர் கைது

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் நகை அடகு நிறுவனத்தில் நகைகள் மாயமானதோடு கணக்கில் குளறுபடி இருந்தது தெரிய வந்தது.

தந்தி டிவி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் நகை அடகு நிறுவனத்தில் நகைகள் மாயமானதோடு கணக்கில் குளறுபடி இருந்தது தெரிய வந்தது. அடகு வைக்கப்பட்ட ஐந்தாயிரத்து 81 கிராம் தங்க நகைகளில், நான்காயிரத்து 650 கிராம் மட்டும் இருந்தது. ஆயிரத்து150 கிராம் நகைகள் மாயமாகி உள்ளது. இது குறித்த புகாரில், 46 லட்சம் ரூபாய் மோசடி செய்த மேலாளர் மற்றும் நகை மதிப்பீட்டாளரை கைது செய்த போலீசார், மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்