தமிழ்நாடு

சர்வதேச சமையலாளர் நாள், சமையல் போட்டி : தாயும், குழந்தைகளும் இணைந்து பங்கேற்பு

சர்வதேச சமையலாளர் நாளை முன்னிட்டு, கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் தாயும், குழந்தைகளும் இணைந்து பங்கேற்ற சமையல் போட்டி நடைபெற்றது.

தந்தி டிவி

சர்வதேச சமையலாளர் நாளை முன்னிட்டு, கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் தாயும், குழந்தைகளும் இணைந்து பங்கேற்ற சமையல் போட்டி நடைபெற்றது. உலகம் முழுவதும் இன்று சமையலாளர் நாள் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு கோவை சாய்பாபா காலனியில் உள்ள தனியார் ஹோட்டலில் "மம் அண்ட் கிட் (mom and kid)" என்ற சமையல் போட்டி நடைபெற்றது. இதில் சுமார் 40 அணிகள் பங்கேற்றன. 5 வயது முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள், தாயுடன் இணைந்து, பல்வேறு உணவு வகைகளைச் சமைத்து அசத்தினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்