தமிழ்நாடு

2 வயது பெண் குழந்தைக்கு எச்.ஐ. வி பாதிப்பு - டாக்டர்கள் மீது பெற்றோர் புகார்

கோவை அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றியதால், 2 வயது பெண் குழந்தைக்கு, எச்.ஐ. வி பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

தந்தி டிவி

கோவை அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றியதால், 2 வயது பெண் குழந்தைக்கு, எச்.ஐ. வி பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அலட்சியம் மற்றும் கவனக்குறைவாக செயல்பட்ட டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய சிறுமியின் பெற்றோர், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்