தமிழ்நாடு

சுரைக்காய் குடுவைகள் கொண்டு கைவினை பொருட்கள் - கலைநயமிக்க பொருட்கள் தயாரிப்பதில் மக்கள் ஆர்வம்

கோவையில் சுரைக்காய் குடுவைகளை பயன்படுத்தி அழகிய கைவினை பொருட்கள் தயாரிக்கும் பணிமனை நடைபெற்றது.

தந்தி டிவி
கோவையில் சுரைக்காய் குடுவைகளை பயன்படுத்தி அழகிய கைவினை பொருட்கள் தயாரிக்கும் பணிமனை நடைபெற்றது. பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள பிரஸ்காலனியில் உள்ள புனித ஜான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற செயல்முறை பணிமனையில், பள்ளி மாணவ மாணவியர் மற்றும் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு ஆர்வமுடன் பயின்றனர். இதன் மூலம் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் வகையில் இயற்கையாக தயாரிக்கப்படும் பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்