தமிழ்நாடு

சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் வியாபாரம் செய்ததால் இருபுறமும் மூடப்பட்ட மலர் சந்தை சாலை

சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் வியாபாரம் செய்ததால் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள மலர் சந்தையின் இரு புறமும் தகர சீட்டுகளால் மூடப்பட்டது.

தந்தி டிவி

சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் வியாபாரம் செய்ததால் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள மலர் சந்தையின் இரு புறமும் தகர சீட்டுகளால் மூடப்பட்டது. இதனையடுத்து, அதே சாலையில் அமைந்துள்ள மாநகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான மலர் அங்காடி கட்டிடத்தில் சமூக இடைவெளியுடன் வியாபாரம் செய்வதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க, தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் பணிகளை செய்துவருகிறது.

DVAC | ``இன்னைக்கு நேத்து இல்ல.. 3 வருஷமா நடக்குது’’ - தமிழகத்திற்கே ஷாக்..

CM Vijay| தீபத்தூண் விவகாரம்.. உச்ச நீதிமன்றம் சென்ற அரசுக்கு எதிர்பாரா சிக்கல்

DRI | Drugs | ஒரே மாதத்தில் ரூ.258 கோடி.. அதிரடியாக இறங்கி தூக்கிய DRI

Gold Smugging | Pudukottai | இத்தனை கிலோ தங்கமா.? மடக்கி பிடித்து அதிகாரிகள் அதிரடி ஆக்‌ஷன்

CM Vijay| நாடே எதிர்நோக்கும் `தீபத்தூண்’ - உச்ச புள்ளியை சந்தித்த CM.. எடுக்கும் முக்கிய முடிவு