* வரத்து அதிகரிப்பு காரணமாக வெள்ளைப்பூண்டு ஒரு கிலோ ரூபாய் 20 முதல் 70 வரை விற்பனை ஆனது. இது கடந்த வாரத்தை விட 20 ரூபாய் குறைவு ஆகும். இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
* எனவே அரசு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.