தமிழ்நாடு

மூடிஸ் எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம்

கோவை மாவட்டம் வால்பாறை மூடிஸ் பஜார் பகுதியில் உள்ள தேவாலயம், ரேசன் மற்றும் மளிகை கடைகளை காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளன.

தந்தி டிவி

* இதனைத் தொடர்ந்து நல்லமுடி எஸ்டேட் குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானைகள் கூட்டம் அங்கிருந்த மகளிர் சுயஉதவிக் குழுவினர் நடத்தி வந்த ரேசன் கடையையும் சேதப்படுத்தி உள்ளது.

* முத்துமுடி எஸ்டேட்டிலும், பூஞ்சோலை பகுதியிலும் யானைகள் முகாமிட்டு உள்ள நிலையில், காலை மற்றும் இரவு நேரங்களில் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் சென்று வர வனத்துறை அறிவுறுத்தி உள்ளது.

* மேலும், நல்லமுடி பள்ளத்தாக்கு காட்சிமுனை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்லவேண்டாம் என்றும் வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்