தமிழ்நாடு

"வளர்ப்பு யானையான அரிசி ராஜா விரைவில் கும்கியாக மாறும்" - வனத்துறை அதிகாரிகள்

அரிசிராஜா யானையானது விரைவில் கும்கியாக மாறும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே 4 பேரை கொன்ற அரிசிராஜா யானை கடந்த 13 ஆம் தேதி பிடிக்கப்பட்டு வரகளியாறு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டது. மரக்கூண்டில் அடைக்கப்பட்ட அரிசிராஜா, முதல் 2 நாட்கள் பிடிவாதம் பிடித்தாலும் கூட பின்னர் பாகன்களுடன் சகஜமாக பழகியுள்ளது. யாருக்கும் தொந்தரவில்லாமல் இருக்கும் இந்த யானையானது தற்போது வளர்ப்பு யானையாக உள்ள நிலையில் விரைவில் கும்கியாக மாறும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்