தமிழ்நாடு

தன்னார்வலருக்கு கொரோனா பாதிப்பு எதிரொலி - உடன் பழகிய 72 பேருக்கு மருத்துவ பரிசோதனை

கோவை தொப்பம்பட்டியில் கொரோனா பாதித்த தன்னார்வலருடன் பழகிய 72 பேருக்கு மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில், 32 பேருக்கு வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

தந்தி டிவி
கோவை தொப்பம்பட்டியில் கொரோனா பாதித்த தன்னார்வலருடன் பழகிய 72 பேருக்கு மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில், 32 பேருக்கு வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதியாகி உள்ளது. எஞ்சிய 40 காவலர்களின் நிலை, ரத்த பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே தெரியும் எனக் கூறப்படுகிறது. காவலர்களுக்கான மருத்துவ பரிசோதனை முடிவுகள் நாளை வரும் என மாவட்ட சுகாதாரக் குழு தெரிவித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்