தமிழ்நாடு

Coimbatore | Collector Office | கலெக்டர் ஆபீஸில் பவர்கட்.. இருளில் மூழ்கிய பில்டிங்..பணிகள் பாதிப்பு

கலெக்டர் ஆபீஸில் பவர்கட்.. இருளில் மூழ்கிய பில்டிங்..பணிகள் பாதிப்பு

thanthitv

Coimbatore | Collector Office | கோவை கலெக்டர் ஆபீஸில் பவர்-கட்.. இருளில் மூழ்கிய பில்டிங்.. பணிகள் பாதிப்பு #Kovai #CollectorOffice #PowerCut கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பழைய கட்டடத்தில் ஏற்பட்ட திடீர் மின்வெட்டால், சுமார் 45 நிமிடங்கள் அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டன. இ-சேவை மையம், நில அளவைப் பிரிவு, குழந்தைகள் நல அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் இந்தக் கட்டிடத்தில் இயங்கி வருகின்றன. மின்வெட்டு காரணமாக மின் விளக்குகள் அணைந்து கட்டடம் இருளில் மூழ்கியது. மின்தூக்கியும் இயங்கவில்லை. கணினிப் பணிகள் மட்டும் யுபிஎஸ் வசதி மூலம் மேற்கொள்ளப்பட்டன. மின்சார இணைப்பில் உள்ள ஜம்பர் பகுதியில் ஏற்பட்ட பழுதே மின்வெட்டுக்குக் காரணம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து பழுது சரிசெய்யப்பட்டு, 45 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டது.

BREAKING || "அவர் இந்தியரா? இல்லையா?" - மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

Helicopter Crash | புறப்பட்ட சில நிமிடங்களில்..கிராமத்தில் சிதறி கிடந்த ஹெலிகாப்டர்

CM Vijay | Group Exam |TNPSC | அரசுப் பணி..! இளைஞர்களுக்கு கொண்டாட்ட அறிவிப்பு.. தமிழக அரசு அதிரடி

Anbilmahesh Case | அன்பில் மகேஷ் வழக்கு - `தீர்ப்பு’ குறித்து அறிவித்த ஸ்பெஷல் கோர்ட்

Gingee Girl Missing | செஞ்சி சிறுமி சம்பவம் - விசாரணை வளையத்துக்குள் புதிதாக வந்த 5 பேர்..