தமிழ்நாடு

கோவை ஆர்.எஸ்.புரத்தில் பார்வைக்கு வைக்கப்பட்ட போர் ஆயுதங்கள்

கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரத்தில், பழங்கால நாணயங்கள், அஞ்சல் தலைகள் மற்றும் போர் ஆயுதங்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி
கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரத்தில், பழங்கால நாணயங்கள், அஞ்சல் தலைகள் மற்றும் போர் ஆயுதங்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இன்றும், நாளையும் இந்த கண்காட்சி நடைபெற உள்ளது. உலகின் முதல் ரூபாய் நோட்டு, முதல் அஞ்சல் தலை, பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய போர் ஆயுதங்கள் உள்பட பலவிதமான கலைபொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்கள் மிகுந்த ஆர்வர்துடன் பார்ப்பது மட்டுமில்லாமல், பழங்கால பொருட்கள் பற்றி குறிப்புகள் எடுத்தும் செல்கின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்