தமிழ்நாடு

சின்னதம்பியின் இணை மற்றும் குட்டி அட்டகாசம்

கோவை அருகே சோமையனூர் என்ற இடத்தில், அதிகாலையில் மளிகைக்கடை ஷட்டரை உடைத்த சின்னதம்பியின் இணை மற்றும் குட்டி யானை அங்கிருந்த, அரிசியை எடுத்து சாப்பிட்டு அட்டகாசம் செய்துள்ளன.

தந்தி டிவி
கோவை அருகே சோமையனூர் என்ற இடத்தில், அதிகாலையில் மளிகைக்கடை ஷட்டரை உடைத்த சின்னதம்பியின் இணை மற்றும் குட்டி யானை அங்கிருந்த , அரிசியை எடுத்து சாப்பிட்டு அட்டகாசம் செய்துள்ளன. சின்னதம்பி யானை இல்லாததால், அதன் இணை மற்றும் குட்டி ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வருகின்றன. கடையை யானைகள் சேதப்படுத்தியதை அடுத்து, வனத்துறைக்கு மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, 2 யானைகளையும் வனத்துறையினர் விரட்டி மலைப்பகுதிக்கு கொண்டு விட்டனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்