தமிழ்நாடு

கோவையில் சிறுவர் பூங்கா திறப்பு - இறகு பந்து விளையாடிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை மாவட்டம் சுண்டக்காமுத்தூர் பகுதியில் சிறுவர் பூங்காவை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.

தந்தி டிவி

கோவை மாவட்டம் சுண்டக்காமுத்தூர் பகுதியில் சிறுவர் பூங்காவை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார். அப்பகுதி மக்கள் அமைச்சரிடம் வைத்திருந்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவை திறந்து வைத்த அமைச்சர் , சிறிது நேரம் இறகு பந்து விளையாடி மகிழ்ந்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்