Coimbatore | bus | ரிவர்ஸ் போட்ட பஸ்.. பின்னால் இருந்த ஆட்டோ - Heart-ஐ ஸ்டன்னாக்கிய அந்த ஒரு நொடி
Coimbatore | bus | ரிவர்ஸ் போட்ட பஸ்.. பின்னால் இருந்த ஆட்டோ - Heart-ஐ ஸ்டன்னாக்கிய அந்த ஒரு நொடி
thanthitv
கோவை மாவட்டம் சூலூர் அருகே, பள்ளிப் பேருந்து ரிவர்ஸ் எடுத்தபோது பின்னால் இருந்த ஆட்டோ மீது மோதியதும், அதிலிருந்து டிரைவர் தப்பிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது