தமிழ்நாடு

கோவையில் நிகழ்ந்த 3 தாக்குதல் சம்பவங்கள்: "முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 127 பேர் கைது" - கோவை மாநகர காவல் ஆணையர் தகவல்

கோவையில் நிகழ்ந்த 3 தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக மாநகர காவல் ஆணையர் சுமித்சரண், செய்தியாளர்களை சந்தித்தார்.

தந்தி டிவி
கோவையில் நிகழ்ந்த 3 தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக மாநகர காவல் ஆணையர் சுமித்சரண், செய்தியாளர்களை சந்தித்தார். மத வழிபாட்டு தலத்தில் பெட்ரோல் குண்டு வீசிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 127 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக கூறிய அவர், மற்ற இரு சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர் என்றார். சட்டம் ஒழுங்கு சீர்குலையும் வகையில், யார் செயல்பட்டாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்