தமிழ்நாடு

கோவை, அருப்புக்கோட்டை, திருத்தணியில் டெங்கு பாதிப்பு

கோவை, அருப்புக்கோட்டை, திருத்தணி ஆகிய நகரங்களில் டெங்கு பாதித்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

தந்தி டிவி

கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு 28 பேரும் பல்வேறு விதமான வைரஸ் காய்ச்சலுக்கு 124 பேருக்கும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 பேர் சிறப்பு தனி பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.திருத்தணி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 50 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்