தமிழ்நாடு

ஸ்டாலின் அருகே 'பாரத் மாதா கீ ஜே' என முழக்கம்

கோவை விமான நிலையத்திற்கு நேற்று வருகை தந்த திமுக தலைவர் ஸ்டாலினை, அக்கட்சி தொண்டர்கள் முழக்கமிட்டபடி வரவேற்றனர்.

தந்தி டிவி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று வருகை தந்த திமுக தலைவர் ஸ்டாலினை, அக்கட்சி தொண்டர்கள் முழக்கமிட்டபடி வரவேற்றனர். அப்போது, வட மாநில இளைஞர் ஒருவர் பாரத் மாதா கீ ஜே என கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியை சேர்ந்த சரீஷ் ஹரி ஒம் என்ற அந்த இளைஞரை விசாரணைக்கு பிறகு போலீசார் விமான நிலையத்திற்குள் அழைத்து சென்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்