தமிழ்நாடு

சொல்லி அடித்த7 வயது சிறுவன்.. "அட்ரா.. அட்ரா.."

தந்தி டிவி

கோவையில், 7 வயது சிறுவன், திருக்குறளை எப்படிக் கேட்டாலும் சொல்லி அசத்தி வருகிறார். வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர்கள் பிரசாந்த்- ஜீவிதா தம்பதியின் மகன் கவின் சொற்கோ, இரண்டாம் வகுப்பு படித்து வருகிறான். திருக்குறள் படிப்பதில் ஆர்வம் கொண்ட கவின் சொற்கோ, குறள் எண்களை கூறினாலும், அதிகாரத்தின் பெயரை கூறினாலும் 100 குறள்களை யோசிக்கமல் சொல்லி அசத்தி வருகிறார். 1,330 குறள்களையும் படிக்க வேண்டும் என்பதுதான் தனது ஆசை என்றும் அந்த சிறுவன் கூறியுள்ளான்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்