தமிழ்நாடு

கோவை மீன்சந்தையில் பெண்ணிடம் இருந்து செயின் பறிப்பு - சிசிடிவி காட்சிகளை வைத்து மர்மநபரை தேடும் பணி தீவிரம்

கோவை லாரி பேட்டையில் உள்ள மீன் சந்தைக்கு வந்த பெண்ணிடம் இளைஞர் ஒருவர் செயினை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி

கோவை லாரி பேட்டையில் உள்ள மீன் சந்தைக்கு வந்த பெண்ணிடம் இளைஞர் ஒருவர் செயினை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ள நிலையில் போலீசார் செயினை பறித்துச் சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர்.

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு

Tamilnadu Police | தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் அறிவிப்பு

BREAKING || பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க CM உத்தரவு