தமிழ்நாடு

பெற்றோருக்கு பாத பூஜை செய்த மாணவ, மாணவிகள்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள தனியார் பள்ளியில்.பொதுத் தேர்வு எழுதவுள்ள 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் பெற்றோருக்குப் பாத பூஜை செய்யும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

தந்தி டிவி
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள தனியார் பள்ளியில். பொதுத் தேர்வு எழுதவுள்ள 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் பெற்றோருக்குப் பாத பூஜை செய்யும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தனியார் மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் 413 மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் தங்கள் பெற்றோருக்கு பாத பூஜை செய்தனர். பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் நல்ல முறையில் தேர்வுகளை எதிர்கொண்டு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற ஆசி வழங்கினர்.

DMDK Premalatha | யாருமே எதிர்பாரா முடிவை அறிவித்து அதிரவிட்ட பிரேமலதா

🔴LIVE : Premalatha | DMDK | தமிழக அரசியலில் சற்றும் எதிர்பாரா திருப்பம் - பிரேமலதா அதிரடி அறிவிப்பு

Bomb threat | திடீரென்று வந்த வெடிகுண்டு மிரட்டல்.. புதுச்சேரியின் முக்கிய இடத்தில் பரபரப்பு

Parliament 2026 | நாடாளுமன்றமே அதிரும் கோஷங்கள்.. மீண்டும் மீண்டும் எதிர்க்கட்சிகடும் அமளி

CongressvsBJP | ``கொத்தடிமை..’’ பார்லிமெண்டில் உச்சகட்ட வார்த்தை மோதல்