தமிழ்நாடு

Aavin Milk | Viral Video | ஆவின் பாலில் இருந்த கரப்பான் பூச்சி - லைவாக வீடியோ எடுத்து காட்டிய நபர்

ஆவின் பாலில் இருந்த கரப்பான் பூச்சி - லைவாக வீடியோ எடுத்து காட்டிய நபர்

thanthitv

ஆவின் பால் பாக்கெட்டுக்குள் கரப்பான் பூச்சி - அதிர்ச்சி சென்னை வேளச்சேரியை சேர்ந்த ஒருவர், ஆவின் பால் பாக்கெட்டுக்குள் கரப்பான் பூச்சி கிடந்ததாக வெளியிட்டுள்ள வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 15ம் தேதி சதீஷ் என்பவர் ஆவின் பால் பாக்கெட்டை ஆன்லைனில் வாங்கியுள்ளார். அந்த பாலை பயன்படுத்துவதற்காக கடந்த 18ம் தேதி எடுத்துள்ளார். பால் பாக்கெட்டை திறப்பதற்கு முன்பாகவே அதற்குள் ஏதோ ஒன்று மிதப்பதை அவர் பார்த்துள்ளார். இதனையடுத்து வீடியோ எடுத்தபடியே பால் பாக்கெட்டை திறந்துள்ளார். அப்போது பால் பாக்கெட்டுக்குள் இறந்த நிலையில் கரப்பான் பூச்சி கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

CJP | Rahul Gandhi | Congress | ராகுல் கைது.. குண்டுக்கட்டாக தூக்கிச்சென்ற போலீஸ்

Priyanka Gandhi | Congress | சுற்றிவளைத்த துணை ராணுவம் | குண்டுக்கட்டாக கைது செய்த போலீசார்

BJP | Rahul Gandhi | ராகுல் கைதா..? PM வீட்டை சுற்றி பெரும் பதற்றம்.. கலவர பூமியான டெல்லி..

Delhi Protest | Congress |நீடிக்கும் போராட்டம் | ஸ்பாட்டில் இருந்து ராகுல் காந்தி சொன்ன மெசேஜ்

CM Vijay | TVK | வீட்டு வசதி வாரிய தலைவராக சிவா நியமனம் - தமிழக அரசு அரசாணை வெளியீடு