தமிழ்நாடு

சேவல்கட்டு போட்டியின் போது நடந்த விபரீதம் - சேவல் காலில் இருந்த கத்தி பட்டு இளைஞர் பலி

கரூர் மாவட்டம் சின்ன முத்தம்பாளையம் நாலுகால்குட்டை பகுதியில் அனுமதியின்றி சேவல் கட்டு போட்டி நடத்தப்பட்டது.

தந்தி டிவி
கரூர் மாவட்டம் சின்ன முத்தம்பாளையம் நாலுகால்குட்டை பகுதியில் அனுமதியின்றி சேவல் கட்டு போட்டி நடத்தப்பட்டது. இதில் சேவலுக்கு பயிற்சி அளிக்கும் முருகன் என்கிற முருகேசன் மீது சேவல் காலில் கட்டியிருந்த கத்தி பட்டதாக கூறப்படுகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து சடலத்தை கைப்பற்றிய போலீசார், அனுமதியின்றி சேவல் கட்டு போட்டி நடத்திய 4 பேரை கைது செய்தனர். மேலும் சக்திவேல் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு