தமிழ்நாடு

எலியை சாப்பிட்ட நாகப்பாம்பு பிடிபட்டது

பழனியில் உள்ள சிறப்பு காவல்படை வளாகத்தில் நாகப்பாம்பு ஒன்று நுழைந்தது.

தந்தி டிவி

பழனியில் உள்ள சிறப்பு காவல்படை வளாகத்தில் நாகப்பாம்பு ஒன்று நுழைந்தது. இதனை கண்ட ஊழியர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரரிடம் பிடிபட்ட பாம்பு, தான் சாப்பிட்ட எலியை கக்கியது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்