தமிழ்நாடு

கூட்டுறவு விற்பனை சங்க தேர்தல் - அதிமுக அமமுக திடீர் மோதல்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது.

தந்தி டிவி

* இதில் அதிமுக மற்றும் அமமுக சார்பில் 11 பேர் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கையின்போது திடீரென இரு கட்சியினருக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.

* இதையடுத்து அங்கு வந்த போலீஸார், லேசான தடியடி நடத்தி கலைத்தனர். இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக சார்பில் 3 பேரும், அமமுக சார்பில் 8 பேரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்