தமிழ்நாடு

உலகின் முதல் சி.என்.ஜி. பைக்.. தனது கால் தடத்தை பதித்தது பஜாஜ் | Bajaj | CNG Bike | Thanthitv

தந்தி டிவி

சி.என்.ஜி. எனப்படும் இயற்கை எரிவாயு, பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மாற்றாக பயன்படுத்தபட்டு வருகிறது. ஏற்கனவே பஸ், கார், ஆட்டோ போன்ற வாகனங்களில் சி.என்.ஜி. பயன்படுத்தபட்டு வரும் நிலையில், உலகின் முதன் முறையாக இருசக்கர வாகனத்தின் சி.என்.ஜி. மாடலை பஜாஜ் நிறுவனம் இன்று வெளியிட்டது. சி.என்.ஜி. மற்றும் பெட்ரோல் என, இரண்டிலும் இயங்கும் இந்த வாகனத்திற்கு FREEDOM125 என பெயரிடப்பட்டுள்ளது இதன் தொடக்க விலை 95,000 ரூபாய் எனவும், ஒரு கிலோ இயற்கை எரிவாயு செலுத்தினால், 100 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Toxic | யாஷ்யை ஒரு நொடி பதறவைத்த சம்பவம்... சென்னையில் `டாக்ஸிக்’ பட நிகழ்ச்சி திடீர் ஒத்திவைப்பு

TN DGP | ``இனி கட்டாயம்.. கட்டாயம்’’ - தமிழக DGP-க்கு பறந்த அதிரடி உத்தரவு

Gas Booking | மக்களே உடனே பண்ணுங்க.. இதை செய்யலனா கேஸ் புக் செய்ய முடியாது

Toxic |பட விழாவில் கடும் கூட்ட நெரிசல் - பேசி கொண்டிருக்கும்போதே சரிந்து விழுந்த ரசிகர்கள்

Students Protest ``கல்லூரி மாணவர்கள் போராட தடை?’’ - விளக்கம் கேட்டு பறந்த உத்தரவு