தமிழ்நாடு

"2025க்குள் மாற்றம்".. முதல்வர் உறுதி

தந்தி டிவி

நாளை குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படவுள்ளது. இதையொட்டி, அறிக்கை வெளியிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றுவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்றும், குழந்தைத் தொழிலாளர்கள் அற்ற சமுதாயத்தை உருவாக்கிட மாநிலம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். குழந்தைத் தொழிலாளர்களே இல்லை என்ற இலக்கினை

2025-ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாடு அடையும் என நம்பிக்கை தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றி, அவர்கள் வாழ்வில் கல்வி தீபம் ஏற்றிடுவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

BREAKING || அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய முக்கிய கட்சி - பரபரப்பு அறிவிப்பு

BREAKING || செந்தில்பாலாஜி எங்கே? சகோதரர் அசோக் குமாரிடம் துருவி துருவி விசாரணை

BREAKING || இரும்பு சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி - திடீர் பரபரப்பு

TVK MLA | Horse Trading Issue | குதிரை பேர வழக்கில் திடீர் திருப்பம்.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Mekedatu | Tamilnadu | Karanataka | மேகதாது திட்டம்.. திருப்பி அனுப்பிய மத்திய அரசு..