தமிழ்நாடு

நேரடியாக களத்தில் இறங்கிய முதல்வர்... 21,ஒரே நாளில் அடியோடு மாறிய காட்சி

தந்தி டிவி

முன்பெல்லாம் தமிழ்நாட்டில் 20 செமீ மழை பொழிந்தால் ஒரு வாரத்திற்கு மேல் தேங்கிய மழைநீரை அகற்றும் சூழ்நிலை இருந்தது...

இந்நிலையில் சென்னை மாநகரில் நேற்று 131 மிமீ அளவில் தொடர்ந்து மழை பொழிந்தும் சென்னையில் 21 சுரங்கப்பாதைகளில் மழைநீர் துரிதமாக அகற்றப்பட்டது... ஆயிரத்து 223 மோட்டார் பம்புகள் பயன்படுத்தப்பட்டு, மழைநீர் போர்க்கால அடிப்படையில் உடனடியாக வெளியேற்றப்பட்டது...

மழைநீர் தேங்கிய 542 இடங்களில் 412 இடங்களில் உடனடியாக அகற்றப்பட்டு, மீதமுள்ள இடங்களிலும் மழைநீர் அகற்றும் பணி துரிதமாக நடைறுகிறது.

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்