`துளி' லோகோவை வெளியிட்டார் CM விஜய் - சென்னையில் பிரமாண்டமாக தொடக்கம்
#cmvijay #cmjosephvijay #chennai #rainwaterharvesting #thanthitv
'துளி' லோகோவை வெளியிட்டார் முதலமைச்சர் விஜய் மழைநீர் சேகரிப்பு திட்டம் குறித்த விழிப்புணர்வை முதலமைச்சர் விஜய் சென்னையில் தொடங்கி வைத்ததுடன், இதற்காக 'துளி' எனும் சிறப்பு லோகோவையும் வெளியிட்டுள்ளார்.