தமிழ்நாடு

CM Vijay | Pradeep Gupta| தன் வெற்றியை அதிதுல்லியமாக கணித்தவருடன் CM விஜய் மீட்டிங்

CM Vijay | Pradeep Gupta| தன் வெற்றியை அதிதுல்லியமாக கணித்தவருடன் CM விஜய் மீட்டிங்

thanthitv

தவெக வெற்றியை கணித்த பிரதீப் குப்தா, முதல்வருடன் சந்திப்பு தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில், தவெகவின் வெற்றியை கணித்த ஆக்சிஸ் மை இந்தியா நிறுவன தலைவரான பிரதீப் குப்தா, சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை சந்தித்து பேசினார்... தமிழகத்தில் தவெக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றும், 98 முதல் 120 தொகுதிகளில் வெற்றி பெறுவதோடு 35 சதவீத வாக்குகள் பெறும் என்றும் பிரதீப் குப்தா தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை வெளியிட்டிருந்தார்.. அப்போது அந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் மீது விமர்சனங்கள் எழுந்தன... ஆனால், அந்த கணிப்பின்படியே, தேர்தல் முடிவுகளில் தவெக 108 இடங்களைக் கைப்பற்றி 34.9 சதவீத வாக்குகளைப் பெற்று ஆட்சி அமைத்தது.. இந்நிலையில், தவெக வெற்றியை கணித்த பிரதீப் குப்தாவும், முதலமைச்சர் விஜயும் நேரில் சந்தித்து கொண்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனம் பெற்றுள்ளது

PMK | அன்புமணியின் அரசியல் வாழ்க்கையில் அதிமுக்கிய நாள் - ராமதாஸின் முடிவால் திருப்பம்

Senthilbalaji Case | செ.பாலாஜிக்கு அடுத்த பேரிடி - வீடு தேடி வந்த அதிகாரிகள்

Mettur Accident | லாரி, பிக்கப் வேன், அரசு பேருந்து ஒன்றோடு ஒன்று மோதி கோர விபத்து

Madurai | மதுரை அழகர் கோவில் திருவிழாவில் பரபரப்பு..தேர் கிளம்பும் நேரத்தில் வெடித்த பிரச்சனை

CM Vijay | பெண்களுக்கு புதிய திட்டம்.. காலையிலேயே ஆக்‌ஷனில் இறங்கிய CM விஜய்