மேட்டூர் அணை திறப்பு - அமைச்சர் வினோத் விளக்கம் விவசாயிகளை CM விஜய் கைவிடமாட்டார் - அமைச்சர் வினோத் "போதிய நீர் இல்லாததால் மேட்டூர் அணையை திறக்க முடியாத சூழல்" "விவசாயிகளுக்கு தேவையானதை CM விஜய் செய்து கொடுப்பார்" "விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வது குறித்து ஆலோசனை" "நெல் உற்பத்தி திறனை அதிகரிக்க குறுவை தொகுப்பு திட்டம்"