மருத்துவத்துறையில் புதிய திட்டங்களை தொடங்கி வைக்கும் CM விஜய் சென்னை மாநிலக் கல்லூரி அரங்கில், 751 உதவி மருத்துவ அலுவலர்கள் மற்றும் ஆயிரத்து 393 சுகாதார ஆய்வாளர்களுக்கு முதலமைச்சர் விஜய் இன்று பணி நியமன ஆணைகளை வழங்குகிறார்... 139 கோடி மதிப்பீட்டில் மருத்துவக் கட்டடங்ககளை திறந்து வைத்து, 'நலம் TN' இணையதளத்தையும் அவர் தொடங்கி வைக்கிறார்...